மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )

No votes yet
₹6,500.00







 

மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் மரண பயத்திலிருந்து, நோய்நொடிகளிலிருந்து   காப்பாற்றுகிறது

மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் மரண பயத்தை நீக்கி ஒருவருக்கு வாழ்வில் உடல் வளத்தையும், ஆன்ம சக்தியையும் அளிக்கிறது. கொடிய நோய்களின் கடுமையைக் குறைக்கிறது.

அமா வைதீக மையத்தில்கீழ்க்கண்ட மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோம திட்டங்கள் உள்ளன

Categories: ம்ருத்யுஞ்சய

Attributes:

Aavartis: 108 ஆவர்த்திகள்

Share this:







மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன்  (B.Y.O.P ) 

 

இந்த திட்டத்தின்கீழ் நீங்கள் உங்கள் புரோஹிதரை எங்கள் மையத்துக்கு அழைத்து வரலாம்

 

திட்ட விவரங்கள்

 

1) இட வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள்

 

2) பூஜை சாமக்ரி மற்றும் பாத்திரங்கள்

 

3) நைவேத்யம் மற்றும் பிரசாதம் (108 ஆவர்த்திகளுக்கானது )

 

4) 2 கும்பங்கள், கடவுளுக்கான பூ, மாலை

 

திட்டத்துக்குள் அடங்காதது

 

1) புரோஹிதர்களும்,உதவியாளர்களும்

 

மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்து மரண பயத்தை வெல்லுங்கள்.

    Leave a Reply

    Filtered HTML

    • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
    • அனுமதிக்கப்பட்ட HTML ஒட்டுகள்: <a> <em> <strong> <cite> <blockquote> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
    • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்

    Plain text

    • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
    • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
    • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்
    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    5 + 0 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

    Related Plans

    சான்று

    • " மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "

      திரு .பி. சந்திரசேகர்
      விருகம்பாக்கம் ,சென்னை
    • 
      " சாலிகிராமமையம் ஒரு 7 - ஸ்டார் போன்ற வசதிகொண்ட வைதீக மையம். இப்படி ஒரு வசதியை இந்தியாவில் வேறெங்கும் பார்த்ததில்லை ."

      ஏர் கமடார் ஜெயராமன்
      கே.கே.நகர் ,சென்னை
    • 
      " சேவை மற்றும் உணவு நன்றாக உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளது!."

      திரு.கல்யாணராமன்
      சிட்லபாக்கம் , சென்னை
    • 

      "சிறந்த ஸ்ராத்தசேவைகள். "

      திரு.பி.குமாரஸ்வாமி
      அண்ணாநகர்,சென்னை

    வானிலை

    Chennai

    Today, ஆகஸ்ட் 22, 2019
    Sunrise: 05:57
    Sunset: 18:26
    18:30-00:30

    Cloudy

    Cloudy
    29 °C / 84 °F

    Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK