சடங்குகள் நம் வாழ்கையை மேம்படுத்தும் கருவிகளாகும்
சடங்குகள் இந்து மதத்தின் முக்கிய அம்சமாக விளங்குபவை. இந்துகளுக்கு மத சார்ந்த உண்மைகளை உணர்த்தி அவர்களை சராசரி வாழ்கையில் இருந்து மேம்பட வைப்பவை. இந்து மதத்தின் பலவிதமான சடங்குகளை அனுசரிப்பதன் மூலம் இந்துக்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். வாழ்வில் வளமும் ஆன்ம பலமும் பெறுகிறார்கள்.
எத்தனையோ பேருக்கு சடங்குகளின் அருமை தெரிந்தும் அவர்களால் அவற்றை பின்பற்ற முடியவில்லை. காரணம் தேவையான இடமும் , பின்பற்றும் முறைகளையும் அறியாதது தான் . இந்த குறைகளை தீர்க்க பல மையங்கள் தோன்றி உள்ளன. அவை தெய்வங்களை முறைப்படி வழிபட ஏதுவாக நல்ல புரோஹிதர்களை அமைத்து கொடுத்து, இட வசதி செய்து கொடுத்து தேவையான உபகரணங்கள் அளித்து இந்துக்களை பூஜை மற்றும் ஹோமம் செய்ய உற்சாகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளன.
எண் : 70 , முதல் மாடியில் , சாலிகிராமம் , 1வது மெயின் ரோடு , வேலாயுதம் காலனி, சென்னை - 600096.
அடையாள:
வடபழனி பேருந்து நிலையம்: 600 m,
மேற்கு மாம்பலம்: 3.8 Km,
கே கே நகர்: 1.2 Km.
அமாவைதீக மையம் சுமார் 2000 சதுர அடியில் அமைந்துள்ளது. ஸ்ராத்தம் செய்வதற்காக தனியாக இரண்டு பெரிய ரூம்கள் (கோதாவரி மற்றும் காவேரி) உள்ளன. தனித்தனியான சமையலறைகளும் உள்ளன.
முதலிலேயே விண்ணப்பித்தால், அதிகப்படியான உணவை பசுவிற்கு அளிக்க ஏற்பாடுகள் செய்து தரப் படும்.
அமா வேதிக் சர்வீஸஸ் இட வசதி, ப்ரோஹிதர் , தேவையான பொருட்கள், உணவு ஆகிய வசதிகள் செய்து கொடுத்து இந்து சமய அன்பர்களுக்கு ஹோமம்,பூஜை மற்றும் ஸ்ராத்தம் ஆகியவற்றை ச்ரத்தையுடன் செய்வதற்கு உதவுகிறது.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply