ரதசப்தமி | Ama Vedic Services

ரதசப்தமி











 



 

சூரியனின் சக்தியினால் உலகம் இயங்குகிறது என்பது நாம் அறிந்த உண்மை. அந்த சூரிய சக்தியை வணங்கும் முகமாக அமைந்த ஒரு நாளே ரதசப்தமி. தை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியை நாம் ரதசப்தமி என கூறுகிறோம்.

 

ரதசப்தமி, சூரியனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. சூரியன், காசியப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர்.  இந்த நாளை சூரிய ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். விஷ்ணுவின் அம்சமாக சூரியனை கருதுவதால் விஷ்ணுவையையும் இந்த நாளில் சூர்ய நாராயணன் என வணங்குகிறார்கள்.மேலும் விவரங்களுக்கு பார்க்கவும் ஆரோக்கியம் அளிக்கும் ரதசப்தமி

 

 

 

 

service portfolio tag: 
Service Categories: 
Share this:
Tags:

About sudha

[field_information]
  • Website
  • Google+
  • Rss
  • Pinterest
  • Instagram
  • LinkedIn
  • Vimeo
  • Youtube
  • Flickr
  • Email

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    1 + 2 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.