பிரதோஷ அபிஷேக பலன்கள்

பிரதோஷம் சுக்ல பக்ஷம் மற்றும் கிருஷ்ண பக்ஷ திரியோதசி அன்று வருவது. சாயங்காலம் சிவனை வழிபடும் நேரமாக அமைவது.

 

இந்த வேளையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் அதிகம். முக்கியமாக பலவிதமான பொருள்களையும் அபிஷேகத்திற்கு கொடுப்பது வழக்கம்..

 

ஜூலை 10, 2018, பிரதோஷம்

 

பிரதோஷ விரத பலன்கள் 

 

என்ன பொருட்களுக்கு என்ன பலன் தெரியுமா? பின்வரும் பட்டியலை படியுங்கள்

 

HANDPICKED RELATED CONTENT:

 

                                        பிரதோஷம் - ஒரு விரத வழிகாட்டி

 

 

பால் கொடுத்தால் நீண்ட ஆயுள் .

 

தயிர்- நல்ல குழந்தைகள்

 

நெய்- முக்தி

 

கரும்பு சாறு- ஆரோக்கியம்

 

பஞ்சாமிர்தம்- செல்வம்

 

தேன்- இனிய குரல்

 

இளநீர்- சுகம்

 

அன்னம் (சமைக்கப்பட்ட அரிசி) - உயர்ந்த வாழ்க்கை

 

சந்தனம் - லட்சுமி கடாக்ஷம்

 

எலுமிச்சை சாவின் பயத்தை நீக்குகிறது

 

சர்க்கரை பகைமையை நீக்குகிறது

 

அரிசி மாவு கடனை தீர்க்கும்.

 

உங்கள் தேவைக்கிணங்க பிரதோஷ நேரத்தில் சிவனை  அபிஷேகம் செய்யும் பொருட்களை வழங்கி இறைவனருள் பெறுங்கள். இன்னல்கள் நீங்கப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

 

எங்கள் வைதீக மையம் சென்னையில் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளுக்கு சிறந்த மையமாகும். உங்களது அனைத்துவிதமான ஹோமம் மற்றும் பூஜைகளுக்கு, எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

 

 

best homam services Chennai

 

 

You may also like to read

 

 Mythological reference to Pradosha Pooja

 

Significance of Pradosham

 

Maha Shivaratri

 

 

 

 

 

 

service portfolio tag: 
Service Categories: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    4 + 9 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.