சனி பிரதோஷ விரதம் தொல்லைகளை குறைக்கும்

சனி  பிரதோஷம் ஆகஸ்ட் 19, 2017 அன்று வருகிறது.

 

Pradosham Infographic

 

சனிக்கிழமை வரும் பிரதோஷத்திற்கு சனி பிரதோஷம் என பெயர்.

 

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது?

 

சனிக் கிழமை சனி பகவானுக்கு உகந்தது.சனி பகவான் எல்லோருடைய வாழ்க்கையையும் ஏதாவது ஒரு வகையில் ஆட்டிப் படைப்பவர். ஏழரை நாட்டு சனியாகட்டும், அஷ்டம சனி ஆகட்டும், ஜாதக ரீதியாகட்டும், தசா  புத்தி பலனாகட்டும் சனியின் ஆதிக்கம் நம் வாழ்வில் உண்டு. அதனால் தொல்லைகளும் உண்டு.

 

சனிக்கிழமை வரும் பிரதோஷ வேளையில் சிவனை வழிபட்டு, அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று கொண்டால் நம் வாழ்வில் அமைதியும் வளமும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

service portfolio tag: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    2 + 6 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.