கார்த்திகை விரதம் | Ama Vedic Services

கார்த்திகை விரதம்







Karthigai

இன்று கார்த்திகை விரதமிருக்கும் நாள்

 

கார்த்திகை 27 நட்சத்திரங்களில் ஒன்று. சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தை மாதந்தோறும் கடக்கும் நாளே கார்த்திகை எனக் கொண்டாடப்படுகிறது.

 

கார்த்திகை பெண்டிர் அறுவர் முருகனை வளர்த்த கதை நாம் அறிந்ததே. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருக பெருமான் ஆறு குழந்தைகளாக ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார். அவர் தனது தாய் பார்வதியால் ஒரே குழந்தையாக ஆக்கப்பட்ட போது   சிவன் கார்த்திகைப் பெண்டிரை நட்சத்திரமாக வானில் என்றும் திகழ அருள் பாலினார்.  

 

கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகனின் பிறந்த நாளாக வணங்குகிறோம். விரதமிருப்பவர்களுக்கு பலன் நிச்சயம் உண்டு. கோவில்களில் முருகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

 

 

service portfolio tag: 
Service Categories: 
Share this:
Tags:

About sudha

[field_information]
  • Website
  • Google+
  • Rss
  • Pinterest
  • Instagram
  • LinkedIn
  • Vimeo
  • Youtube
  • Flickr
  • Email

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    18 + 0 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.