கார்த்திகை விரதத்தின் பலன்கள் என்ன?

மார்கழி மாதத்தில் கார்த்திகை விரதம் டிசம்பர் 30 அன்று வருகிறது.கார்த்திகை நாள் முருக பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான நாள்.

 

Karthigai Vrata

 

கார்த்திகை 27 நட்சத்திரங்களில் ஒன்று. சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தை மாதந்தோறும் கடக்கும் நாளே கார்த்திகை எனக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், கோவில்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

 

கார்த்திகை விரதமிருந்தால் வாழ்வில் இன்னல்கள் நீங்கி நலம் பெருகும். முக்தி கிடைக்கும்.ஆன்மீக நலன் பெருகும்.

 

கார்த்திகை விரத பலன்கள்

 

கார்த்திகை விரதமிருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி,வாழ்வில் வளம், இன்னல்கள் இல்லாத வாழ்க்கை, குழந்தைச் செல்வம்,குழப்பமில்லாத சிந்தனை ஆகியவை கிட்டும்.

 

குழந்தை இல்லாத பெண்கள் கார்த்திகை விரதமிருப்பது வழக்கம்.அவர்கள் விரைவில் முருகனருளால் குழந்தையை ஈன்றெடுப்பார்கள்.

 

 

கார்த்திகை விரதமிருந்து வாழ்வில் வளம் பெறுவோமாக!

 

மேலும் படிக்க

 

கார்த்திகை விரதம் - ஒரு விரத வழிகாட்டி

கார்த்திகை விரத மகிமை

கார்த்திகை- முருகனுக்கு உகந்த நன்னாள் !

 

 

 

 

 

 

 

 

 

 

 

service portfolio tag: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    2 + 1 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.