கணபதி ஹோமம் செய்ய தேவையான பொருள்கள் என்ன?

நீங்கள் கணபதி ஹோமம் செய்ய திட்டமிடுகிறீர்களா? அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று தெரியுமா? எதற்கும் கீழ்க்கண்ட பட்டியலை ஒரு முறை படியுங்களேன்.

 

கணபதி ஹோமம் செய்ய தேவையான பொருட்கள்

 

1. விநாயகரை ஆவாஹனம் செய்ய தேவையான கும்பம்

2. கும்பத்துள் இட்டு நிரப்ப நீர்

3. நீருக்குள் இட ஏலக்காய்,பச்சை கற்பூரம்

4. கும்பத்தின் கீழ் வைக்க அரிசியால் பரப்பப்பட்ட வாழை இலை

5. கும்பத்தையும்,வாசலையும்  அலங்கரிக்க மாவிலை 

6 குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, சூடன்

7. இவற்றை வைக்க தேவையான பூஜை சாமான்கள் – சூடன் தட்டு, ஊதுபத்தி ஸ்டாண்ட்

8. வெற்றிலை, பாக்கு, தேங்காய்

9. வாழைப் பழம், மற்றைய பழங்கள்

1௦0. அர்ச்சனைக்கு அருகம் புல், பூ, கடவுளை அலங்கரிக்க மாலை

11. ஆரத்தி (குங்குமம் கரைத்தது அல்லது மஞ்சள் சுண்ணாம்பு சேர்த்தது)

12. மஞ்சள், அட்சதை

13. மோதகம் நெய்வேத்யத்திற்கு

14. ஹோமத்திற்கு சமித்து, நெய், ஹோம குண்டம்

15. ஹோமத் தீயை எரிய விட விசிறி

16. கோலப் பொடி 

 

மேலும் விவரங்களுக்கு அமா வேதிக் மையத்தை அணுகவும். நாங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப கணபதி ஹோமம் செய்ய பல்வேறு திட்டங்கள் அளிக்கிறோம். சமஷ்டியாக ஹோமம் செய்ய நினைத்தால் நீங்கள் அந்த திட்டத்தின் கீழ் ஒரு முறையோ அல்லது வருடத்திற்கான திட்டத்தின் கீழோ செய்யலாம்.  மற்றும் சஹஸ்ர திட்டம் அல்லது மகா கணபதி ஹோம திட்டம் ஆகியவற்றையும் உபயோகப்படுத்தலாம். உங்கள் புரோஹிதரை எங்கள் இடத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தும் ஹோமம் செய்யலாம்.

 

இணைய தளத்தில் எங்களை அணுகுங்கள். எங்கள் ஹோம சேவைகளை ஆன்லைனில் பதிவு செய்யுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துங்கள். இறையருள் பெறுங்கள்.  

 

 

 

 

 

 

 

 

service portfolio tag: 
Service Categories: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    12 + 4 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.