உலகளாவிய யாகத்தின் மகிமை | Ama Vedic Services

உலகளாவிய யாகத்தின் மகிமை 

உலகளாவிய யாகத்தின் மகிமை

      ஒரு வியப்பான செய்தி

 

தெற்கு ஆப்ரிக்காவில் போர்ட் ஷெப்ஸ்டோன்  ( Port Shepstone) என்ற   இடத்தில் விளையாட்டு மைதானத்தில் அவர்களது சுதந்திர தினத்தன்று நூற்றி எட்டு அக்னி தீபம் ஏற்றுகிறார்கள் .  இது ஏப்ரல் 27 ம் தேதி அன்று நடைபெறுகிறது.

 

homam services Chennai

 

யாகம் என்பது பண்டைய இந்து மரபின் வழி வந்த சடங்கு என்பது நாம் அறிந்ததே.இதனை நடத்துவதன் மூலம் உலக  நன்மை கிடைக்கும் என்பதும் நாம் அறிந்ததே.

 

தெற்கு ஆப்ரிக்காவில் போர்ட் ஷெப்ஸ்டோன்  ( Port Shepstone) என்ற   இடத்தில் விளையாட்டு மைதானத்தில் அவர்களது சுதந்திர தினத்தன்று நூற்றி எட்டு அக்னி தீபம் ஏற்றுகிறார்கள் .  இது ஏப்ரல் 27 ம் தேதி அன்று நடைபெறுகிறது.

 

108 ஹோம குண்டங்களில் யாகம் நடத்தும் இந்த மகா யக்ஞத்தை  பல்வேறு புரோஹிதர்களும் நடத்துகிறார்கள். இந்த யாகத்தை நடத்தும் இயக்கம் போர்ட் ஷெப்ஸ்டோன்  ஹிந்து சமய கலாசார அமைப்பு (Port Shepstone Hindu Cultural Federation) ஆகும். இந்த அமைப்பு பிற இந்து மத சார்பான அமைப்புகளுடன் இணைந்து இந்த யாகத்தை நடத்துகிறது.

 

இதனை பற்றி குறிப்பிடுகையில்  உலகளாவிய இந்து சமய அமைப்பின் தலைவர் Razan Zed, President of Universal Society of Hinduism இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றார். இந்து மதத்தின் தொன்மை வாய்ந்த யக்ஞத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து  செல்லும் முகமாக உள்ளது எனவும், மக்கள் இதை உணர்ந்து மோக்ஷ வழி தேட வேண்டும் எனவும் உரைத்தார்.

 

எந்த ஒரு யாகமும் உலக நன்மையை அள்ளி தரும் என்பது உண்மை. போர்ட் செப்ஸ்டோனில் மார்புர்க் (Marburg Sports Complex) என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த விளையாட்டு திடல். இந்த இடம் தென் ஆப்பிரிக்காவின் Ugu மாவட்டத்தில் Mzimkulu நதியின் கரையில் அமைந்துள்ளது. 

 

Dr. Rabbilas மற்றும் Saths Singh ஆகியோர் இந்த யாகத்தில் முக்கியமான பங்கேற்பாளர்கள் ஆவார்கள். Saths Singh தென் ஆப்பிரிக்காவின்  இந்து சமய கலாசார மையத்தின் தலைவர் (President of Federation) ஆவார்.

 

இந்த யாகத்தில் அனைவரும் பங்கேற்கலாம். கலந்துகொள்ளும் அனைவருக்கும் உணவு வழங்கப்படும்.

 

யக்ஞத்தின் மகிமை உலகளாவி உள்ளது என்பது நமக்கு பெருமை சேர்க்கும்   விஷயமே!

 

எங்கள் வைதீக மையம் சென்னையில் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளுக்கு சிறந்த மையமாகும். உங்களது அனைத்துவிதமான ஹோமம் மற்றும் பூஜைகளுக்கு, எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

 

 best homam services chennai

 

 

 

 

 

 

service portfolio tag: 
Tags:

    Leave a Reply

    CAPTCHA
    This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
    18 + 1 =
    Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.